அனில் குமார்: விக்கிரகங்கள், மரங்கள் போன்றவற்றை வழிபடுவதற்காக ஹிந்துக்கள் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்கள். இது மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை என்பதாகப் பலர் எண்ணுகிறார்கள். சுவாமி இதைப்பற்றி என்ன எண்ணுகிறார்?
01
Sep
பகவான்: பாரதம் உலகத்தின் ஆன்மீக மையம். அணுவிலிருந்து பிரம்மாண்டம் வரை, உயிருள்ள, உயிரற்ற அனைத்திலுமே தெய்வீகம் இருக்கிறதென்பதை நடைமுறையில் காட்டி, உபதேசித்து, பிரசாரம் செய்துவரும் நாடு இது. இந்த நாட்டில் புற்றிலிருந்து மலைவரை, மரத்திலிருந்து பறவைவரை அனைத்துமே பூஜிக்கப்படுகின்றன. பகவான்: பாரதம்Read More
Help Desk Number:
