அனில் குமார்: சுவாமி, ரிஷிகளுக்கிடையில் வால்மீகி எவ்வாறு குறிப்பிடத் தகுந்தவர்?

பகவான்: ராமாவதாரம் நிகழ்ந்த காலத்திலேயே ராமாயணம் எழுதவும் இசைக்கவும் பட்டது. மிகப்பெரிய ரிஷியும் தபஸ்வியுமான வால்மீகி ராமரின் சமகாலத்தவர் என்பதோடு, ராமாயணத்தை எழுதிய அவரே ஆதிகவியும் (முதல் கவிஞர்) ஆவார். ஒழுக்கத்துக்கும் கற்புக்கும் பெரும்புகழ் பெற்ற சீதாதேவிக்கு அவர் புகலிடம் அளித்தார்,Read More

அனில் குமார்: சுவாமி! வசிஷ்டர், விஸ்வாமித்திரர் என்ற ராமாயண காவியத்தின் மிக முக்கியமான இரண்டு ரிஷிகளைப்பற்றிக் கூறுங்கள்.

பகவான்: பழமையான காலத்தில் அரசர்கள் எப்போதும் குருவினால் வழிகாட்டப்பட்டனர். எல்லா முக்கிய விஷயங்களிலும் அவர்களோடு கலந்து ஆலோசித்தனர். அப்படித்தான் சத்தியமும் தர்மமும் கடைப்பிடிக்கவும் நிலைநாட்டவும் பட்டன. அரசர்கள் தமது குருவை நாடி ஆசீர்வாதமும் வழிகாட்டலும் பெற்றதால் மகோன்னதம் அடைந்ததைச் சரித்திரம் சொல்கிறது.Read More

அனில் குமார்: சுவாமி! இப்போது நமது தேசத்தில் நாம் செய்யவேண்டியது என்ன?

பகவான்: இந்த தேசத்தை நீ காக்க வேண்டியதில்லை. சத்தியம், தர்மம் இரண்டையும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்விரண்டு தத்துவங்களையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அவை இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் காக்கும். இந்தப் பிரபஞ்சத்தை அதன் விரிவு மற்றும் வியாபகத்துடன் சேர்த்து நேசிக்கவேண்டும். எல்லோரையும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0