அனில் குமார்: சுவாமி! ஆன்மசாதனையை ஒழுங்காகச் செய்துவந்தால் கடவுளின் அருள் கிடைப்பது உறுதிதானா?

பகவான்: நிச்சயமாக. மிக உறுதியாகக் கிடைக்கும்! அதிலென்ன சந்தேகம்? உதாரணமாக, உன்னிடம் செல்லநாய் ஒன்று இருக்கிறது. அதற்குத் தினமும் உணவிடுகிறாய். அது தினந்தோறும் அதே சமயத்தில் உணவுக்காக உன்னிடம் வருவதை நீ கவனிக்கலாம். இது உண்மையல்லவா? ஒழுங்குமுறையினால் ஒரு நாய்கூட (dog)Read More

அனில் குமார்: சுவாமி! கடவுள் எங்கும் நிறைந்தவர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. கடவுள் எங்கும் இருக்கிறார். கருணைகூர்ந்து தெய்வத்தின் இந்த இயல்பை விளக்குங்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பகவான்: “பீஜம் மாம் சர்வபூதானாம்” என்கிறது பகவத்கீதை. அதன் பொருள் ‘படைப்புகள் அனைத்துக்கும், எல்லா உயிர்க்கும் கடவுளே விதை’ என்பதாகும். இங்கே ஒரு மாங்கொட்டை உள்ளது. அதை நீ பூமியில் விதைத்தால், நாளடைவில் அது முளைக்கிறது. அதிலிருந்து வேர் வருகிறது, தண்டு,Read More

அனில் குமார்: சுவாமி! பண்டைய ரிஷிகளும் முனிவர்களும் ஏன் தவம் செய்யக் காடுகளைத் தேர்ந்தெடுத்தார்கள்? தனிமையை ஏன் விரும்பினார்கள்?

பகவான்: நிச்சயமாக அதில் பொருள் உள்ளது. தவம் செய்ய ஏன் காட்டுக்குப் போனார்கள்? இதோ ஓர் உதாரணம். ஒரு நகரத்தில் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அதில் கடைகள் இருக்கும், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்கள் உன்னைக் கவரும். இசை, தின்பண்டங்கள்,Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0