அனில் குமார்: சுவாமி! வெவ்வேறு மனோபாவம், கருத்துகள், எண்ணங்கள், நோக்குகள், ஆசைகள் மற்றும் ஈடுபாடுகளைக் கொண்டவர்கள் நம்மோடு இருக்கிறார்கள். அவர்களிடையே சச்சரவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. தன் வழியில்தான் எல்லாம் நடக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார். அப்போது என்ன செய்வது?

பகவான்: ஒவ்வொரு தலையிலும் அறிவு வேறு (சம்ஸ்கிருதப் பழமொழி). இரண்டுபேர் பார்க்க ஒன்றுபோல இருப்பதில்லை; இருவர் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. எண்ணங்கள் மாறுபடுவது இயல்புதான். ஒவ்வொருவரும் தானே சரி என்று நினைக்கிறார். ஆனால், ஒற்றுமை, சமத்துவம், மனதின் சமநிலை ஆகியவை இருக்கும்படிRead More

அனில் குமார்: சுவாமி! ராஜநீதி, ராஜகீயம் (அரசியல்) என்ற சொற்களைக் கேட்கிறோம். இரண்டும் ஒன்றேதானா? நம்மைச் சுற்றி நாம் காண்பதை என்னவென்று சொல்வது?

பகவான்: ராஜநீதியும் ராஜகீயமும் ஒன்றாக இருக்கவே முடியாது. ராஜயோகம் என்பதைப் பார், யோகங்களிடையே மிக அதிகமாக மதிக்கப்படுவது, ஓர் அரசனைப் போல நிற்பது என்பதால் அந்தப் பெயர். அதுபோலவே, ஒழுக்க நெறிகளுக்குள் மிக உயர்ந்ததும், மனிதருக்குள் அரசனைப்போன்ற அந்தஸ்து உடையதும் ராஜநீதிRead More

அனில் குமார்: சுவாமி! உண்மையில், தெய்வீகத்தையே அச்சாணியாகக் கொண்டிருக்கும் மனிதகுலம் முழுவதும் ஒன்றேதான். அப்படியிருக்க, நாம் ஏன் பலவாறாகச் செயல்படுகிறோம்?

பகவான்: மனிதகுலம் ஒன்றாக இருக்கலாம், ஆனால் மனிதர்கள் வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறார்கள். இது இயற்கையின் நியதி. எண்ணம், சொல், செயல் இவை காலம் மற்றும் சூழ்நிலையைச் சார்ந்தவை. ஓர் உதாரணம்: ஒரு பிஞ்சு துவர்ப்பாக இருக்கும்; காய் புளிக்கும், அதுவே பழமானால்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0