அனில் குமார்: சுவாமி! கடவுள் எங்கும் நிறைந்தவர், யாவும் அறிந்தவர். அப்படியிருக்க, நாம் கோவில்களுக்குப் போவதும் ஷிர்டி, புட்டபர்த்தி, திருப்பதி போன்ற புண்யஸ்தலங்களுக்கு யாத்திரை போவதும் அவசியந்தானா?

பகவான்: இதுவொரு முட்டாள்தனமான கேள்வி. நீங்கள் உங்களுடைய அறியாமையையும், மனப்பிறழ்வான ‘நாகரீகச்’ சிந்தனைப் போக்கையும் காண்பிக்கிறீர்கள். சொல்வதற்கும் அனுபவத்துக்கும் தொடர்பே இல்லை. நீங்கள் கடவுள் எங்குமிருக்கிறார் என்கிறீர்கள். அது வெறும் உரத்த வாய்ப் பேச்சுதான். கடவுள் எங்கும் இருக்கிறார் என்கிற வலிமையானRead More

Kavithai 2

"Sairam! This is available only in Tamil" பகவான் தன்னுடைய தெய்விகச் சொற்பொழிவுகளைத் தொடங்குவதற்கு முன் பாடியதெள்ளமுதத்தெலுங்குக் கவிதைகள், “ஸாயிவாக்கு ஸத்யவாக்கு” என்ற நூலில்,தொகுக்கப்பட்டிருப்பதைக்குறிப்பிட்டு, பகவான்பாடிய சிலகவிதைகளை தெலுங்குக்கவிதை தமிழ்விளக்கம் என சாயிசங்கல்பத்தால் முன்னர் எழுதியிருக்கிறேன். பகவான்தன் தாய்மொழியான சுந்தரத்தெலுங்கில்Read More

சாதகப்பறவையாய்…

Sairam! This is available only in Tamil* உன்னைக் காதலனாய், தோழனாய், குழந்தையாய், சேவகனாய் இன்னும் பல வடிவில் கண்டவன்தான் கவி அரசன் பாரதிபார்த்தனுக்குப் பாடம் சொல்ல பரமன் நீ ஆனாய் சாரதி! கீதையில்நீ சொன்னவை அத்தனையும் உண்மையில் நிகழ்த்துவதுRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0