அனில் குமார்: சுவாமி! இன்றைக்கு உலகமே போராடிச் சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருக்கிறது. இன வெறுப்பு, வகுப்புச் சண்டை, ரத்தம் சிந்துதல், போர் போன்றவற்றைக் கேட்கிறோம். கருணைகூர்ந்து இன்றைய உலகத்துக்கு ஒரு செய்தி சொல்லுங்கள்.

பகவான்: இன்றைக்கு ஒற்றுமையில் வேற்றுமையைக் காண்கிற பல அறிவுஜீவிகளைக் காண்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர் மிகச் சிலரே. உலகில் இன்றுள்ள துயரங்கள், குழப்பம், சண்டைகள், போராட்டம் போன்றவற்றுக்கு இதுவே காரணம். மானவன், தானவனைப் (அரக்கன்) போல நடந்துகொள்கிறான். எனவே கொடூரமான, அரக்கத்தனமான,Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0