பர்த்தீசன் பாதாரவிந்த பதிகம்

Sairam! This is available only in Tamil* மதுரபாரதி -1- வேதார விந்தன் விடையன் மேவிப் பிணைந்த வடிவே ஆதார மூலப் பொருளே அளவற்ற ஞானத் திருவே ஓதா துணர்ந்த ஒளியே உயர்பர்த்தி வந்த உயர்வே பாதார விந்தம் பணிவோம்Read More

சாதகப்பறவையாய்

உன்னைக் காதலனாய், தோழனாய், குழந்தையாய், சேவகனாய் இன்னும் பல வடிவில் கண்டவன்தான் கவி அரசன் பாரதிபார்த்தனுக்குப் பாடம் சொல்ல பரமன் நீ ஆனாய் சாரதி! கீதையில்நீ சொன்னவை அத்தனையும் உண்மையில் நிகழ்த்துவது எளிதென்று உணர்த்தவே உன் வாழ்க்கையையே உதாரணமாய் அமைத்தது உன்Read More

அனில் குமார்: சுவாமி! கடவுள் எங்கும் நிறைந்தவர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. கடவுள் எங்கும் இருக்கிறார். கருணைகூர்ந்து தெய்வத்தின் இந்த இயல்பை விளக்குங்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பகவான்: “பீஜம் மாம் சர்வபூதானாம்” என்கிறது பகவத்கீதை. அதன் பொருள் ‘படைப்புகள் அனைத்துக்கும், எல்லா உயிர்க்கும் கடவுளே விதை’ என்பதாகும். இங்கே ஒரு மாங்கொட்டை உள்ளது. அதை நீ பூமியில் விதைத்தால், நாளடைவில் அது முளைக்கிறது. அதிலிருந்து வேர் வருகிறது, தண்டு,Read More

Kavithai 3

"Sairam! This is available only in Tamil" கடவுளுக்காகத் தவித்துத் தவமிருக்கக்கூடிய பக்தர் யாராக இருந்தாலும் அவர்களுக்குள் நிறைந்திருப்பதே தூயபக்தி. இப்படி இருந்தால்தான் இப்படி உடையணிந்தால்தான் பக்திவரும் என்று நினைத்துக் கொண்டுவிடாதே என்று ஒரு கவிதையில் பாடுகிறார் பகவான் பாபா.சுருக்கமாகRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0