மஹான்கள் தமது ஞான ஒளியை எப்போதும் பரப்புவர்

மன்னன் ஒருவன் தனது வலிமைமிக்கப் படைவீரர்களுடன், பனிமலைகளைக் கடந்து அடுத்த அரசனின் எல்லைக்குள் நுழைந்தான். பனியால் மூடப்பட்டக் குறுகலான அந்தப் பாதையில் பயித்தியம் அல்லது சித்தர் போன்ற தோற்றத்துடன் ஒருவர், சிகரங்களின் இடுக்கு வழியாக வீசும் பனிக்காற்றிலிருந்துத் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தனதுRead More

ஞான தீபம் ஏற்றுதல்

ஒரு முறை சாதகர் ஒருவர் தெய்வீகத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்னும் பேராவலுடன் இருந்தார். அவருடைய ஞானக்கண் திறக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். குரு ஒருவர் தங்கியிருந்த குகை ஒன்றுக்குள் அவர் நுழைந்தார்.  குகைக்குள் நுழையும்போது சிறு விளக்குRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0