ஹர ஹர சங்கர 26 Nov Author admin பஜன் வரிகள்: ஹர ஹர சங்கர ஸாம்ப ஸதாசிவ ஈசா மஹேசா தாண்டவ ப்ரியகர சந்த்ர கலாதர ஈசா மஹேசா அம்பா குஹ லம்போதர வந்தித ஈசா மஹேசா துங்க ஹிமாசல ச்ருங்க நிவாஸித ஈசா மஹேசா Tags Bhajans, Prasanthi Nilayam, Sai Bhajans, Sathya Sai Baba
குருதேவா சரணம் தேவா 22 Oct Author admin பஜன் வரிகள்: குருதேவா சரணம் தேவா பாஹி பிரபோ சரணம் தேவா சுந்தரரூபா ஸ்ரீ சாயி தேவா சரணம் சரணம் சத்குரு தேவா Tags Devotional Songs, Sathya Sai Baba, Sri Sathya Sai