அனில் குமார்: சுவாமி: ஒருவேளை கலியுகத்தின் தாக்கத்தினால் இந்தக் காலத்தில் குடும்ப உறுப்பினர்களிடையே கூட எந்தப் புரிதலும் இருப்பதில்லையோ! பல குடும்பங்களில் விரோதம், சண்டை, குழப்பங்கள், போட்டி ஆகியவற்றைப் பார்க்கிறோம்; சில சமயங்களில் விவகாரம் முற்றிப்போய்க் குடும்பம் கோர்ட்டுக்கு இழுக்கப்படுகிறது. இந்தக் கஷ்டத்துக்கு ஒரு நிவாரணம் சொல்லுங்கள் சுவாமி!

பகவான்: உலகத்தில் வேறுபாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தாலும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உள்ளது. பன்முகத்தன்மை வெளிப்படத் தோன்றுகிறது; ஆனால் ஆதார ஒருமைப்பாடு உள்ளே மறைந்துள்ளது. இயற்கையனைத்திலும் இவ்விரண்டு அம்சங்களும் உண்டு. பூமியை எடுத்துக்கொள்ளுங்கள்; அது எல்லா இடத்திலும் ஒன்றுபோல இல்லை. குன்றுகள், மலைகள்,Read More

Prof. Anil Kumar: Swami! Maybe due to the impact of the Age of Kali, we don’t find in these days, any understanding among the members of a family. Instead, we find differences in many families, even conflicts, complexes, competitions; and sometimes matters become so bad as to drag a family to the courts. Please suggest a way out of this sad plight, Swami!

Bhagavan: In this world though diversity is apparent, there is an inherent unity. Multiplicity may be patent; but the underlying unity is latent. The whole of nature shows both theseRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0