There is the story of a rustic who sat among a gathering of devotees and listened to the exposition of the Gita by a great pundit. All were wonderstruck byRead More
சமயச்சொற்பொழிவாளர் ஒருவர் ஆற்றிய கீதைச் சொற்பொழிவைக்கேட்கவந்த பல பக்தர்களுக்கிடையே இருந்தக் கிராமவாசி ஒருவனைப்பற்றிய கதை இது. வந்தவர் அனைவரும் வியக்கும்வண்ணம் ஒவ்வொரு சொல்லுக்கும், சொற்றொடருக்கும் உபந்யாசகர் அருமையாக விளக்கினார்; அந்த விளக்கம் அநேகமாகக் கிராமத்துவாசிக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. இருப்பினும் அவன் கூர்ந்துRead More