உனது எண்ணங்கள் நீ சமைக்கும் உணவைப் பாதிக்கின்றன

மனதையும், அறிவையும் தூய்மைப்படுத்த, சத்தியம் சரியானபடி பிரதிபலிக்க, உணவில் நாம் மிகவும் (முதல் எச்சரிக்கை) எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாதர்களுக்கு உள்ளபடியே இது மிகவும் இன்றியமையாத ஒரு விஷயம். மைசூர் மாநிலத்தில் உள்ள மலூரில், பக்தி சிரத்தை மிக்க பிராமண அறிஞர்Read More

மஹான்கள் தமது ஞான ஒளியை எப்போதும் பரப்புவர்

மன்னன் ஒருவன் தனது வலிமைமிக்கப் படைவீரர்களுடன், பனிமலைகளைக் கடந்து அடுத்த அரசனின் எல்லைக்குள் நுழைந்தான். பனியால் மூடப்பட்டக் குறுகலான அந்தப் பாதையில் பயித்தியம் அல்லது சித்தர் போன்ற தோற்றத்துடன் ஒருவர், சிகரங்களின் இடுக்கு வழியாக வீசும் பனிக்காற்றிலிருந்துத் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத் தனதுRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0