ஆத்ம தத்துவம் நுட்பமானது

ஒரு குருவுக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர். அவர், அவர்களுக்கு நல்ல செய்திகளைப் போதித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, “நீ தியானம், பூஜை செய்யும்போது எவ்வித இடையூறு வரினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் எச்சரிக்கையுடன் பூஜை, தியானம்  பாதிக்காதபடிப் பார்த்துக் கொள்ளRead More

விலங்குகளின் உலக மகாநாடு

காலங்கள் தோறும் நடந்து வரும் பரிணாம வளர்ச்சியில், மனிதன் மிகச் சிறந்த மிருகமாக இறுதியில் உருவாக்கப்பட்டான். ஆனால் அவனோ மானிட பாரம்பரியத்துக்குரிய அறிவுப்பூர்வமான வாழ்க்கையை வாழ முயல்வதில்லை. படைப்பின் உச்சியில் இருப்பவன் என்றும், உலக உயிரினங்கள் அனைத்துக்கும் அரசன் என்றும், தன்னைக்Read More

தெனாலிராமனின் தனேஷபாரதம்.

புனிதமான பாண்டவர்களின் கதையை லௌகீகக் காரியக்துக்குப் பயன்படுத்தும் எண்ணத்துடன் டெல்லி தனேஷா தனது அரசவைக்கு, விஜயநகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள் எட்டு பேரை வரும்படி அழைத்தான். மஹாபாரதத்தின் சிறப்பை விளக்கிக் கூறும்படி மன்னன் புலவர்களைக் கேட்டான். அவரது கட்டளைக்கேற்ப அழகாக, கவர்ச்சியாகRead More

தன்னைத்  தாழ்த்துவதும் ஆணவமே

தீவிரமான தாங்க முடியாத தலை நோயால் அவதிப்படுவதைப் போல ஒரு முறை கிருஷ்ணர் நடித்தார். அந்த நடிப்பு மிகவும் இயல்பாக (தத்ரூபமாக) இருந்தது. தனது தலையில் அழுத்தமாகத் துணிகளைச் சுற்றி நிம்மதியில்லாமல்  இப்படியும் அப்படியும் படுக்கையில் உருண்டார். விழிகள் சிவந்து கடும்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0