அனில் குமார்: சுவாமி! ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முஸ்லிம்கள் நமாஸ் செய்கிறார்கள், ஞாயிறுதோறும் கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்குப் போகிறார்கள். அப்படியிருக்க ஹிந்துக்கள் ஏன் மற்ற மதத்தினரைப் போலக் கோவிலில் சந்தித்துக்கொள்வதில்லை?

பகவான்: ஹிந்துக்கள் அப்படிக் கூடவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மற்றவர்களைப் போல அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் சந்திக்கவேண்டியதில்லை. ஏன்? ஹிந்துவின் வீட்டில் பூஜையறை என்று ஒன்று வழிபாட்டுக்காகவே இருக்கிறது. அவன் அங்கே தினமும் பிரார்த்திக்கிறான். எனவே அவன்Read More

பேராசிரியர் அனில் குமார்: ஸ்வாமி! பாரதம் மதமும் ஆன்மீகமும் நிரம்பிய தேசம். எல்லா அவதாரங்களும் இங்கு தோன்றின. அதற்குக் காரணம் என்ன?

பகவான்: பாரதம் ஒரு யோகபூமி, பாரதம் புண்யபூமி, பாரதம் கர்மபூமி, பாரதம் தியாகபூமி. இங்கே ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள், யோகிகள், ஆன்ம சாதகர்கள் மற்றும் பக்தர்கள் இறைவனின் அணுக்கத்தை வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். இதனால் கடவுள் அவதாரம் இங்கே எடுக்க வேண்டியதாகிறது. அவர்களுடையRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0