சிறந்தவை மூன்று
15
Aug
தன்னைக் காணவரும் அனைவரிடமும் மன்னன் ஒருவன் மூன்று வினாத் தொடுப்பது வழக்கம். (1) மனிதர்களில் சிறந்தவர் யார்? (2) காலத்தில் சிறந்தது எது? (3) செயல்களில் சிறந்தது எது? மேற்படி வினாக்களுக்குரிய விடைகளைப் பெறுவதில் மிகவும் ஆவல் உடையவனாக இருந்தான் மன்னன்.Read More
Help Desk Number:
