கருணை வரமளிக்க

பூங்கமலமுன் வதனம் பொழிந்திடுமுன் அன்பைக் கருணை நயனப் பார்வையில் கற்பனைக்கெட்டா வுன்னருள் அற்புத மகிமைகளைக் காணக் கண்கோடி வேண்டும் செவிகுளிரக் கேட்டிட நற்பவியுமே உன் சங்கல்பமாய் வேண்டும் நாவின் இனிமையா யுன்நாமஸ்மரணை பஜன்பண்கள் பாடி மனங்குளிர வேண்டும் கண் மூடி ஜபRead More

சீரடியில்

சீரடியிலுன் சீரடிகள் பட்டதுன் திவ்யத்துவம் பர்த்தியில் பரமனுன்னடி பெற்றதுவோவுன் தெய்வத்துவம் மாலனாய்க் கடவுளின் தேசத்திலுன் மாவடி பட்டதுன் சாந்நித்தியம் ஓரடியெடுத்து வைக்குமுன் பக்தனுக்குத் தொடர்ந்து தொடருமே சுவாமி உன் திருமலரடிப் பயணத்வம் இப்போது மெப்போது முப்போதும் துணையாய் நீயிருப்பதுன் சாயித்வம் உன்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0