தக்க தருணம்

கற்பகத்தரு வாய்க்கிட்டிய சாயி தெய்வமுன் பொற்பதம் பிடித்தே தொழுகின்றோம் கற்றவை மேன்மேலும்பெருகிட, மற்றவை அதன்தக்க தருணம் நடந்திட, சுற்றம் நட்புகள் சுகம்பெற, உற்றார் உறவினர் நலம்பெற, வாழ்வியலில் குலம் உன்னால் தழைத்திட, சனாதனம் மலர்ந்திட, மனிதம் வளர்ந்திடப், பசுமைப்பயிர்கள் செழித்திட, மகிழ்வுRead More

ஆனந்தம்

கூப்பிய கரங்களிலுன்னை வணங்குதலானந்தம் கூவிய குரலுன்னில் கேட்குமே வெனும் பேரானந்தம் மேவிய சாயி உன் வடிவினை நினைப்பதுவே பரமானந்தம் தூவிய வுன்மலர்ப்பாதங்களில் மலராய் வீழ்தல் திவ்யானந்தம் நித்தமும் உன் நாமம் சொல்லி இதயமாம் சிம்மாசனத்தில் பூசனை செய்தலே நித்தியானந்தம் பர்த்தியம்பதியிலுன்னைப் பிரசாந்திRead More

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0