வில்வமாலை சூடி

வரி சங்கமொலித்திடத், தென் பொதிகைத், தென்றலசைந்திட வடிவழகாய் நீ நடந்து வருகையிலுன் தரிசனம் காண வரிசையில மர்ந்துன் நாமஸ்மரணையில் திளைக்க வேண்டும் கயிலாய இசை முழக்கத்தில் முப்புரமெரித்த உமை பாதிப் பங்கனாயுனை நந்தியம் பெருமாளுடன் சிவ கணங்கள் புடைசூழக், கண்ணாரக் கண்டுRead More

அலைகளில்

பஞ்சபூதங்களையுமாட்கொண்டு வழி நடத்துகிறாய் வளிமண்டலத்தில் உன் ஓம்கார ஒலிதான் ஓசையாய் இசைவித்து அசைய வைக்கிறது வானமண்டலத்தின் நட்சத்திரக்கூட்டங்கள் “சாய்ராம்’ என்று சொல்லிக் கண்சிமிட்டி ஒளிர்கிறது நிசப்த ஆகாயத்திலுன் நாமஸ்மரணை, செபம், தவம், அலைக்கற்றைகள், சங்கமிக்கிறது அக்னியின் கனலாயுன் அக்னித்வம் ஒளிர்கிறது கடல்Read More

கலங்கரை விளக்கம்

அன்பு மதம் மொழி இனமாய் உருவாக்கிச் சத்ய, தர்ம, சாந்தி, பிரேமை, அகிம்சையைச் சனாதன தர்மமாக்கி உன் தரிசனம், சம்பாஷனம், ஸ்பரிசனங்ளை, உணர்விலே உட்புகுத்தி, கீதைப்பாதை வழிநடக்க வைத்துச் சமூக சேவைப் பணிகளில் கிராமசேவையே இராமசேவை, மானிட சேவையே மகேசன் சேவையெனப்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0