சாயி அட்சயம்

எங்கெங்கு நோக்கினும் எதிலும் எப்போதும் எல்லாமும் உன் வடிவம் அங்கங்கு கேட்கினும் முப்போது மெப்போதும் இப்போதுமுந்தன் லீலா வினோத மகிமைகள் சாயி பக்தர்கள் சங்கமிப்பிலுன் சாத்வீகம் மட்டுமே தெரிகிறது ஒவ்வொருவர் வாழ்வியலிலும் உன் வியாபகம்தான் தெரிகிறது அவரவர்கள் தங்கள் அனுபவத்தைக் கூறுகையில்Read More

நினைத்தாலே இனிக்கும்

மாசறு பொன்னும் வீசும் மலர்த் தென்றலும் மந்த மாருதமும் மணமிகு சுகந்தமும் சாயி உனை நினைத்தாலே இனித்திடும் உள்ளமெல்லாம் உவகைதான் பூத்திடும் உன் அருள் அன்பு அறவுரைகேட் டிவ்வகிலத்தில் பிறந்திட்ட மானிடப் பிறவியின் பயன் அரிது - அது பெரிதெனவே புரியும்Read More

நீ நினைத்தது மட்டிலும்

திருவே வுன் திருவருளுலகில் உன் திவ்ய நாமம் சொல்ல வைத்து மகிழச்செய்தது உருவாய் மனிதச் சட்டையில் வந்தெமை உய்வித்த துன்னன்புக் கருணையின் எல்லையதுவே கருமுதல் திருவரை காத்து ரட்சிக்கின்றாய் ரட்சகனாய் மரு மதியுன் முகம் சொல்லும் பக்தர்களவரவர்க்கு ஆயிரம் அர்த்தங்கள் பாவனையாய்Read More

Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0