நந்தகிசோரா நவநீத சோரா 04 Jun Author admin பஜன் வரிகள்: நந்தகிசோரா நவநீத சோரா ப்ருந்தாவன ஸஞ்(ச்)சாரா ஹே சேஷ சயனா ஹே கருடகமனா அரவிந்த நயனா கோபாலனா
பைரவி அம்பே பவானி 04 Jun Author admin பஜன் வரிகள்: பைரவி அம்பே பவானி ஜகதம்பே மா ஜகத் ஜனனி நாராயணி பதித பாவனி பர்த்தி புரீச்வரி ஸாயி ஜனனி