நரனை தேடியே வந்திட்ட நாரணன்
24
Apr
காணாது உன்னை களைத்தே இருந்திட்டேன் நீயே வராததால் நானே தேடிவந்துள்ளேன் உன்னிடம் பக்குவமாய் அறிவுதந்து மானிடராய் முதலிடத்தில் நல்ல மனத்தினையும் அளித்திட்டேன் பொல்லாத உலகினில் வாழ்ந்திட நில்லாது மாறுகின்ற எண்ணமதை மனத்திலே புகுத்தி மாய உலகின் பொய்மை தோற்றத்தில் மனமுவந்து மூழ்கியேRead More
Help Desk Number:
