சங்க்க சக்ர பீதாம்பரதாரி

பஜன் வரிகள்: சங்க்க சக்ர பீதாம்பரதாரி கருணாஸாகர ராம முராரி சங்க்க சக்ர பீதாம்பரதாரி கருணாஸாகர க்ருஷ்ண முராரி சங்க்க சக்ர பீதாம்பரதாரி கருணாஸாகர சாயி முராரி

கங்காதர கௌரி மஹேசா

பஜன் வரிகள்: கங்காதர கௌரி மஹேசா திரிபுராந்த்தக ஜ்யோதி பிரகாசா ஹாலாஹலதர பரமேசா சந்த்ரசேகர ஸாயி மஹேசா

ஆனந்தமே ஸாயி நாமமே

பஜன் வரிகள்: ஆனந்தமே ஸாயி நாமமே அத்புதமே ஸாயி கீதமே அகண்டமே ஜ்யோதிர்மயமே ஸுந்தரமே ஸாயி ரூபமே அதிஸுந்தரமே ஸாயி ரூபமே

ஶ்ரீ சத்யசாயிபாபா பிறந்தநாள் கவிதை

உலகளந்தாய் தாலேலோ! வைகுண்டம் விட்டிறங்கி வையகம் காக்கவந்த வாசுதேவனே எங்கள் சாயிதேவனே தாலேலோ! தாரணியைக் காப்பதற்குத் தானாய் இறங்கி வந்த தாமோதரனே!பர்த்திப் பெருமானே தாலேலோ! வெங்காவ தூதரின் வேண்டுதலுக்கிரங்கி வந்த வேங்கட நாதனே! ரத்னாகரக் குலவிளக்கே! சத்யசாயி தாலேலோ! சத்யபாமா வந்துமுன்னாலேRead More

ஸ்ரீ சத்திய சாயி நவரத்தின மாலை

விநாயகர் துதி வேதநெறி நீர்த்துச் சுயநலமே வேர்விட்ட தீதுமலி காலத்தில் வந்துதித்த - மாதவற்குப் பண்பாய் நவமணிப் பாமாலை சாற்றிடவே கண்பார் கணபதிநீ காத்து. பொருள்: வேதங்கள் காட்டிய வழியை மானுடன் கடைப்பிடிப்பது குறைந்து, எங்கும் எதிலும் சுயநலமே வேரூன்றிவிட்ட இந்தக்Read More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0