அனில் குமார்: சுவாமி! எங்களுடைய பாக்கியம் அளவற்றது, எத்தனை பேருக்கு இந்த வாய்ப்புக் கிடைக்கும். இதெல்லாம் உங்கள் கருணையே. இதை நாங்கள் எப்படித் தக்கவைத்துக்கொள்வது?
02
Sep
பகவான்: பார்! லட்சக்கணக்கான பக்தர்களில் எத்தனை பேரால் இங்கே இருக்க முடிகிறது? இவ்வளவு அணுக்கம் எல்லோருக்கும் சாத்தியமா? கடந்த ஜன்மங்கள் பலவற்றில் செய்த புண்ணியம் உங்களுக்கு இந்த பாக்கியத்தைக் கொடுத்துள்ளது. நமது கல்விநிலையங்களில் உள்ள சில ஆயிரம் மாணவர்களில் எத்தனை பேருக்குRead More
Help Desk Number:
