அடிப்படை ஒன்று ஆனால் அர்த்தப் படுத்துவது வேறு வகையில்

சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த குரு ஒரு நாள்: “குரு பிரம்மா; சிஷ்ய பிரம்மா; ஸர்வம் பிரம்மா" என்று சொன்னார். பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் பிரம்மமே எனும் மறைப்பொருளை குரு வலியுறுத்திக்கொண்டிருந்தார்.  சீடன் ஒருவன் தினமும் குருவை மரியாதையுடன் வரவேற்பது வழக்கம். ஆனால்Read More

ஆத்ம தத்துவம் நுட்பமானது

ஒரு குருவுக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர். அவர், அவர்களுக்கு நல்ல செய்திகளைப் போதித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, “நீ தியானம், பூஜை செய்யும்போது எவ்வித இடையூறு வரினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் எச்சரிக்கையுடன் பூஜை, தியானம்  பாதிக்காதபடிப் பார்த்துக் கொள்ளRead More

இறைவனின் அடிச்சுவட்டில் செல்க

ஒரு சமயம் நான்கு நண்பர்கள் பஞ்சு வியாபாரம் ஆரம்பித்தனர். பருத்திப் பொதிகளைச் சேமித்து வைக்கும் கிடங்கு (கோடவுன்) ஒன்றும் அவர்களிடம் இருந்தது. பருத்தி விதைகள் காரணமாகக் கிடங்கிற்கு ஏராளமான எலிகள் வந்தன.  எலிகள் பெருகுவதைத் தடுக்க பூனை ஒன்றைக் கொண்டு வந்தனர்.Read More

விலங்குகளின் உலக மகாநாடு

காலங்கள் தோறும் நடந்து வரும் பரிணாம வளர்ச்சியில், மனிதன் மிகச் சிறந்த மிருகமாக இறுதியில் உருவாக்கப்பட்டான். ஆனால் அவனோ மானிட பாரம்பரியத்துக்குரிய அறிவுப்பூர்வமான வாழ்க்கையை வாழ முயல்வதில்லை. படைப்பின் உச்சியில் இருப்பவன் என்றும், உலக உயிரினங்கள் அனைத்துக்கும் அரசன் என்றும், தன்னைக்Read More

தெனாலிராமனின் தனேஷபாரதம்.

புனிதமான பாண்டவர்களின் கதையை லௌகீகக் காரியக்துக்குப் பயன்படுத்தும் எண்ணத்துடன் டெல்லி தனேஷா தனது அரசவைக்கு, விஜயநகரத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள் எட்டு பேரை வரும்படி அழைத்தான். மஹாபாரதத்தின் சிறப்பை விளக்கிக் கூறும்படி மன்னன் புலவர்களைக் கேட்டான். அவரது கட்டளைக்கேற்ப அழகாக, கவர்ச்சியாகRead More
Loading...
Shopping Cart
There are no products in the cart!
Total
₹0.00
0